கிழக்கிலங்கையில் ஷீயாக்களின் பரம்பல் /அப்துல் ஹமீட் ஷரஈ

அபூபக்கர்(வ), உமர்(ரழி) ஆகிய இருவருமே காபிர்கள். இஸ்லாத்தின் எதிரிகள் என்பது ஷீஆக்களின் நம்பிக்கையாகும். ஒரு முஸ்லிம் மரணித்தால் அவரைக் காபிர்களுடன் அடக்கம் செய்வதை நாம்மில் யாருமே விரும்ப மாட்டோம். இப்படி இருக்க, அகிலத்தின் அருட்கொடை நபி(ஸல்) அவர்களை இரண்டு காபிர்களுக்கு மத்தியில் (நஊதுபில்லாஹ்) அடக்கம் செய்யும் நிலையை அல்லாஹ் ஏற்படுத்தியிருப்பானா?



Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget