நபிவழித் திருமணம் எவ்வாறு அமைய வேண்டும்.? ஷாபித் ஷரஈ

திருமணம உறவிற்குப் பாலமாக அமைவது திருமணம் தான். ஆனால் பெரும் பாலான இஸ்லாமி யர்களுக்கு மத்தியில் இந்தத் திருமணங்கள் தான் ஓரிறைக் கொள்கை யைக் குழிதோண்டிப் புதைக்கும் களங்களாகத் திகழ்கின்றன. அதை விடக் கொடியதான இணை வைப்புக் காரியங்கள் தான் நம்முடைய இஸ்லாமியர்களின் திருமணங்களின் ஒவ்வொரு நிகழ்விலும் நிறைந்து காணப் படுகின்றன.

இத்தகைய காரியங்கள் நம்மை நிரந்தர நரகத்தில் தள்ளி விடும் என்பதை அறியாமல் ஆண்களும், பெண்களும் இவற்றைச் செய்கின்றனர்.


Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget