அக்கரைப்பற்று மண்ணில் மாபெரும் தேசிய இஸ்லாமிய எழுச்சி மாநாடு உங்கள் அனைவரையும் அழைக்கின்றது ஏட்பாட்டுக் குழுவினர்கள் மாற்றத்தை நோக்கிய பயணம் இன்ஷா அல்லாஹ் மே 07 சனிக்கிழமை காலை 09 மணி இருந்து இரவு 10 மணி வரை பெண்களுக்கான தனிப்பட்ட இட வசதிகள் வெளி ஊரில் இருந்து வரும் சகோதர சகோதரிகளுக்கு உணவு வசதிகள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளது. அனைவரும் மறந்துவிடாமல் அழை திரண்டு வாருங்கள்.
Post a Comment