March 2015

                                 தூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...!

நபி(ஸல்) அவர்களின் ஆரம்பகாலங்களில் பெண்கள் முகத்தை திறந்தே இருந்தனர் அல்லாஹ் அவர்களுக்கு முகத்தை மூடுவதை சட்டமாக்கவில்லை. பெண்கள் முகத்தை மூட வேண்டும் என்ற கருத்தை முதலில் முன்வைத்தவர் உமர் (ரலி) அவர்களாவார்கள்,

'நபி(ஸல்) அவர்களின் மனைவியர் கழிப்பிடம் நாடி வெட்ட வெளிப் பொட்டல்களுக்கு இரவு நேரங்களில் (வீட்டைவிட்டு) வெளியே செல்லும் வழக்கம் உடையவர்களாயிருந்தார்கள். வெட்ட வெளி பொட்டல் என்பது விசாலமான திறந்த வெளியாகும். நபி(ஸல்) அவர்களிடம், 'உங்கள் மனைவியரை (வெளியே செல்லும் போது) முக்காடிட்டு மறைத்துக் கொள்ளச் சொல்லுங்கள்' என உமர்(ரலி) சொல்லிக் கொண்டிருந்தார்.

                                      தூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...!
சலாத்துன் நாரியா..? சலாத்துன் நாரியா என்ற சொல்நம் இலங்கை மற்றும் தமிழக முஸ்லீம்களுக்கு ,மத்தியில் மிகவும் பிரபல்யமான ஒன்றாகும். நார் என்றால் நரகம், நெருப்பு என்று பொருள். சலாத்துன் நாரியா என்றால் நரகத்து சலவாத்து என்று பொருளாகும்.அதாவது நரகம் செல்ல விரும்பக் கூடியவர்கள் இந்த சலவாத்தை ஓதினால் எந்த சிரமும் இன்றி நேரிடையாக நரகம் செல்லலாம் ஏன்னென்றால் இந்த நரகத்தின் ஸலவாத்தின் வாசகங்கள் அனைத்தும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இறைவனுக்கு நிகரான கடவுளாக இணையாக்குகின்ர வாசகங்கள் தான் .

                                 தூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...!

திரை எனும் போது கால் முழுவதையும் மறைத்து அணியும் சப்பாத்து போன்றதாகவோ, அல்லது தலைப்பாகையாகவோ அல்லது காயங்களுக்கு போடப்படுகின்ற கட்டுக்களாகவோ இருக்கலாம்.
சப்பாத்து போன்றவற்றின் மீது தடவுதல் அன்றைய காலத்தில் இருந்தது குப் எனப்படும் தோலினாலான, முழுக்காலையும் மறைக்கும் ஒரு வகை பாதணியாகும். அதன் சட்டமே இன்று இருக்கும் சப்பாத்துகளுக்கு வழங்கப்படுகின்றது.

                தூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...!

ஹதீஸ்கள் :- நபி (ஸல்) அவர்கள் நவின்றதாக ஹஜ்ரத் முஆத் (ரலி) அறிவிக்கிறார்கள்.யாருடைய கடைசி வார்த்தையாக ,,லாஇலாஹா இல்லல்லாஹ் ,, திருக்கலிமா ஆகிவிடுகிறதோ, அவர் சுவர்க்கத்தில் நுழைவார்.(அபூதாவூது,ஹாகிம்)

ஹஜ்ரத் அபூ ஸயீதில் குத்ரீ (ரலி) அறிவிக்கிறார்கள்: மாநபி (ஸல்) கூறினார்கள்,உங்களில் மரணம் நெருங்கி விட்டவர்களுக்கு ,,லாஇலாஹா இல்லல்லாஹ்,, திருக்கலிமாவைச்  சொல்லிக் கொடுங்கள்.(முஸ்லிம்)


1) அல்குர்ஆனிலிருந்து ஓர் எழுத்தை ஓதினால் பத்து நன்மைகள் கிடைக்கும்
2) லுஹாவுடைய இரண்டு ரக்அத்துகளை தொழுதால் 360 தர்மங்களை செய்த நன்மையைப் பெற்றுக் கொள்வார்.
3) 100 தடவை ‘ஸுப்ஹானல்லாஹ்‘ என்று கூறினால் அவருக்கு 1000 நன்மைகள் எழுதப்படும். அல்லது 1000 பாவங்கள் மன்னிக்கப்படும்.

                                      தூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...!

மாற்று மதத்தவர்களால் இஸ்லாமியர்களிடம் கேட்கப்படும் பொதுவான கேள்விகளுக்கு டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களின் பதில்கள்:
கேள்வி எண்: 16
பெண்கள் எனில் இரண்டு சாட்சிகள் வேண்டும் – அதே சமயம் ஆண்கள் எனில் ஒரு சாட்சி மாத்திரம் போதும் என சாட்சி சொல்வதில் கூட இஸ்லாத்தில் பெண்களுக்கு சம உரிமை இல்லாத நிலை உள்ளதே. ஏன்..?

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget