சாப்பிடும் போதும், பருகும் போதும்
بِسْمِ اللَّه
பி(B)ஸ்மில்லாஹ்
அல்லாஹ்வின் பெயரால் எனக் கூற வேண்டும். ஆதாரம்: புகாரி 5376, 5378
பிஸ்மில்லாஹ் கூற மறந்து விட்டால்
சாப்பிடும் போது பிஸ்மில்லாஹ் கூற மறந்து விட்டால்
بِسْمِ اللَّهِ فِي أَوَّلِهِ وَآخِرِهِ
பிஸ்மில்லாஹி பீ(F) அவ்வஹி வ ஆகிரிஹி
எனக் கூற வேண்டும். ஆதாரம்: திர்மிதீ 1781
சாப்பிட்ட பின்பும் பருகிய பின்பும்
الْحَمْدُ لِلَّهِ كَثِيرًا طَيِّبًا مُبَارَكًا فِيهِ غَيْرَ مَكْفِيٍّ وَلَا مُوَدَّعٍ وَلَا مُسْتَغْنًى عَنْهُ رَبَّنَا
அல்ஹம்து ல்லாஹி கஸீரன் தய்யிப(இ)ன் முபா(B)ர(க்)கன் பீ(F)ஹி ஃகைர மக்பி(F)ய்யின் வலா முவத்தஇன் வலா முஸ்தக்னன் அன்ஹு ரப்ப(B)னா
இதன் பொருள் :- தூய்மையான, பாக்கியம் நிறைந்த அதிக அளவிலான புகழ் அல்லாஹ்வுக்கே. அவனது அருட்கொடை மறுக்கப்படத்தக்கதல்ல. நன்றி மறக்கப்படுவதுமன்று. அது தேவையற்றதுமல்ல. ஆதாரம்: புகாரி 5458
அல்லது
الْحَمْدُ لِلَّهِ அல்ஹம்து ல்லாஹ் என்று கூறலாம். ஆதாரம்: முஸ்லிம் 4915
உணவளித்தவருக்காக
اللَّهُمَّ بَارِكْ لَهُمْ فِي مَا رَزَقْتَهُمْ وَاغْفِرْ لَهُمْ وَارْحَمْهُمْ
அல்லாஹும்ம பா(B)ரிக் லஹும் பீ(F)மா ரஸக்தஹும் வஃக்பி(F)ர் லஹும் வர்ஹம்ஹும்.
இதன் பொருள் :இறைவா! இவர்களுக்கு நீ வழங்கியதில் பரகத் (மறைமுகமான பேரருள்) செய்வாயாக. இவர்களை மன்னிப்பாயாக! இவர்களுக்கு கருணை காட்டுவாயாக. ஆதாரம்: முஸ்லிம் 3805
இதையும் பார்க்க:-
* தூங்கும் போது ஓத வேண்டியவை
* காலையிலும்,மாலையிலும் ஓதும் துஆ
* நோயாளியை விசாரிக்க,தாம்பத்தியத்தில் ஈடுபடும் முன்
* நல்ல காரியம்நடக்க,மணமக்களை வாழ்த்த,இஸ்லாத்தை ஏற்றவ...
* இறந்தவருக்காகச் செய்யும் துஆ இறந்தவரின் இல்லம் செ...

Post a Comment